உறையூர் 8வது வார்டில் முன்னாள் முதல்வர் கலைஞரின் 103வது பிறந்தநாள் விழா நோட்டு புத்தகம், பென்சில் வழங்கி கொண்டாட்டம்

Jun 6, 2026 - 10:24
 52
உறையூர் 8வது வார்டில் முன்னாள் முதல்வர் கலைஞரின் 103வது பிறந்தநாள் விழா நோட்டு புத்தகம், பென்சில் வழங்கி கொண்டாட்டம்

முன்னாள் முதல்வர் கலைஞரின் 103-வது பிறந்தநாளை முன்னிட்டு 8வதுவார்டுஉறையூர்கல்லறைமேட்டுத்தெருபகுதியில்பள்ளிக்குழந்தைகளுக்கு நோட்புக், பென்சில் மற்றும் இனிப்புகளை டி.இளங்கோ வழங்கினார்.இதில் 9-வது வார்டு வட்டச்செயலாளர்திப்புசுல்தான்,ஆர்.ஜெயலட்சுமிஉள்ளிட்டஏராளமானோர் கலந்து கொண்டனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0