முன்னாள் முதல்வர் கலைஞரின் 103வது பிறந்தநாள் விழா மேயர் அன்பழகன், வைரமணி பங்கேற்பு

Jun 5, 2026 - 00:10
Jun 5, 2026 - 00:11
 3
முன்னாள் முதல்வர் கலைஞரின் 103வது பிறந்தநாள் விழா மேயர் அன்பழகன், வைரமணி பங்கேற்பு

திருச்சி கலைஞர்அறிவாலயத்தில் மத்திய மாவட்ட திமுக சார்பில் கருணாநிதி 103-வது பிறந்தநாள் விழா மாவட்ட செயலாளர் வைரமணி , மேயர் அன்பழகன் தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை திருச்சி, ஜூன்.6- திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகிலுள்ள கலைஞர் அறிவாலயத்தில் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் 103வது பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி மத்திய மாவட்ட திமுக சார்பில் அவரது திருவுருவச் சிலைக்கு மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, மாநகரச் செயலாளர் மேயர் மு.அன்பழகன் ஆகியோர் தலைமையில் திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.இந்நிகழ்வில் முன்னாள் எம்எல்ஏக்கள் அன்பில் பெரியசாமி, ஸ்டாலின் குமார், மாவட்ட துணைச் செயலாளர் முத்துச் செல்வம் விஜயா ஜெயராஜ், நிர்வாகிகள் குடமுருட்டி சேகர்,கருணை ராஜா, கிராப்பட்டி செல்வம், பகுதிச் செயலாளர்கள் மோகன் தாஸ் கமால் முஸ்தபா ராம்குமார் மற்றும் துர்கா தேவி கலைச் செல்வி, அயலக அணி துபேல் அகமது, வக்கீல் மணிவண்ணபாரதி, சோழன் சம்பத், முத்து பழனி,தர்முசேகர்,பி.ஆர்.பாலசுப்பிரமணியன்வழக்கறிஞர்கள்கவியரசன், அந்தோனி, ஐடி விங் அருண், கோவிந்தராஜன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0