திருச்சி மாவட்டம், உறையூர் பகுதி அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
திருச்சி உறையூரில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் கார்த்திகேயன்,அமைப்புச் செயலாளார் ரத்தினவேல் பங்கேற்பு திருச்சி ஜூன் 4- திருச்சி மாநகர் மாவட்டம் உறையூர் பகுதி அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மாநகர மாவட்ட செயலாளர் இன்ஜினியர் கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்றது.மாவட்டத் துணைச் செயலாளர் வனிதா முன்னிலை வகித்தார்.அமைப்புச் செயலாளர் ரத்தினவேல் சிறப்புரையாற்றினார்.கூட்டத்தில் ஜெயலலிதா பேரவை மாநில துணைச் செயலாளர்கள் ஜோதிவாணன்,கவுன்சிலர் அரவிந்தன்,முன்னாள் மாவட்ட செயலாளர் கே சி பரமசிவம்,அவைத் தலைவர் ஐயப்பன்,வழக்கறிஞர் மலர்விழி,திருச்சி மாநகராட்சி அதிமுக தலைவர் கோ.கு. அம்பிகாபதி,இலக்கிய அணி பாலாஜி,எம்ஜிஆர் மன்றம் வெல்வமண்டி சண்முகம்,தொழிற்சங்கம் ராஜேந்திரன்,சிறுபான்மை பிரிவு அப்பாஸ், பகுதி செயலாளர் கலீல் ரகுமான்,அன்பழகன்,வாசுதேவன்,புத்தூர் ராஜேந்திரன்,கலைவாணன்,வட்ட செயலாளர்கள் உறந்தை முத்தையா,அரவானூர் பன்னீர்,சுப்ரா ,பி எம் குமார்,பேக்கரி முருகன்,கார்த்திகேயன்,ரமேஷ்,வினோத் குமார், பொதுக்குழு உறுப்பினர்கள் மல்லிகா, பாலக்கரை சதர் ,வெல்லமண்டி பெருமாள், நிர்வாகிகள் முன்னாள் அரசு வழக்கறிஞர் ஜெயராமன், வழக்கறிஞர் கங்கைச் செல்வன், இலியாஸ்,சுரேஷ் குப்தா,ராஜ்மோகன் ,உறையூர் ராஜாளி சேகர் எம். ஜெ. பி. வெஸ்லி,சந்திரசேகர்,ஜெயந்தி சிவா,பிச்சைமணி, பாலசுப்ரமணியன்,சண்முகம்,பொன்ராஜ், சிவா உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் கரத்தை வலுப்படுத்த அனைவரும் ஒருங்கிணைந்து கட்சியின் வளர்ச்சிக்காக செயல்பட வேண்டுமென ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
What's Your Reaction?
Like
1
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0