முன்னாள் முதல்வர் கலைஞரின் 103வது பிறந்தநாள் விழா உறையூர் 9வது வார்டு சார்பில் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்

Jun 4, 2026 - 18:29
 24
முன்னாள் முதல்வர் கலைஞரின் 103வது பிறந்தநாள் விழா உறையூர் 9வது வார்டு சார்பில் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்

முன்னாள் முதல்வர் கலைஞரின் 103-வது பிறந்தநாள் விழா உறையூர் 9வது வார்டு சார்பில் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம் திருச்சி, ஜூன்.05- முன்னாள் முதல்வர் கலைஞரின் 103-வது பிறந்தநாளை முன்னிட்டு உறையூர் 9வது வார்டு சார்பில் வட்டசெயலாளர் திப்புசுல்தான் தலைமையில்நடந்தது.இந்நிகழ்வில் திருச்சி மாநகராட்சி மேயரும் மாநகரச் செயலாளருமான மு.அன்பழகன்சிறப்புஅழைப்பாளராககலந்துகொண்டுஇருவண்ணக் கட்சிகொடியினைஏற்றிபொதுமக்களுககுஇனிப்புகளவழங்கிமகிழ்ந்தனர்இதில்அவைத்தலவர்மீனாட்சிசுந்தரம்,நிர்வாககள்ராஜ்குமார்,சந்திரன்,அன்வர், அகமது, சாகுல், மேரிபிரகாசம்,கண்மனி,ஆண்ட்ரூஸ் நிர்வாகிகள், பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0