அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் சார்பில் 17உம் ஆண்டு சபரிமலை சிறப்பு முகாம் மற்றும் மூகூர்த்த கால் நடும் விழா
அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் சார்பில்
17ஆம் ஆண்டு சபரிமலை சிறப்பு முகாம் மற்றும் முகூர்த்தக்கால் நடும் விழா
திருச்சி,
அகில பாரத ஐயப்ப சேவா சங்கம், திருச்சி மாவட்ட யூனியன் சார்பில் நடைபெற உள்ள 17ஆம் ஆண்டு சபரிமலை சிறப்பு முகாமை முன்னிட்டு, திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் சாலையில் அமைந்துள்ள கே.கே.எஸ். மாமுண்டி கோனார் தோப்பில் முகூர்த்தக்கால் நடும் வைபவம் நடைபெற்ற விழாவிற்கு திருச்சி மாவட்டத் தலைவர் ரமேஷ் தலைமை நடந்தது. போஷகர் என்.வி.முரளி முன்னிலை வகித்தார். இந்நிகழ்வில்கே.ஆர்.டி.வெங்கடேசன், கோபாலகிருஷ்ணன், கௌரவத் தலைவர் சபரிதாசன், மாவட்டச் செயலாளர் ஸ்ரீதர், பொருளாளர் சுரேஷ்,அலுவலகச் செயலாளர் அம்சராம்,துணைத் தலைவர்கள் முத்து, ராஜகோபால், இணைச் செயலாளர்கள் இளங்கோவன், சிதம்பரம், ராதாகிருஷ்ணன், தர்மலிங்கம், ஆலோசகர் ரகுநாதன், மருத்துவர் மனோகர், அமைப்பாளர்கள் தனஞ்சயன், துரை,தொண்டர்ப்படை கண்காணிப்பாளர்கள் மதியழகன், சசிகுமார் மற்றும் வட்ட ஆய்வாளர்கள் முரளிதரன், பாலசுந்தரம்,மாவட்ட நிர்வாகிகள், மகளிர் அணியினர் மற்றும் கிளைச் சங்க உறுப்பினர்கள் பெருந்திரளாகக் கலந்து கொண்டனர். .
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0