திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தலைமையில் வருவாய்த்துறையின் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அருகில், மாவட்ட ஆட்சித்தலைவர்பிரத்திக் தாயள், சட்டமன்ற பேரவை துணைத்தலைவர் மு.ரவிசங்கர், தமிழ்நாடு வாழ்விட மேம்பாட்டு வாரியத் தலைவர் கு.ப.கிருஷ்ணன், மாநிலங்களவை உறுப்பினர் கிறிஸ்டோபர் திலக், சட்டமன்ற உறுப்பினர்கள் நவல்பட்டு எஸ்.விஜி (திருவெறும்பூர்) எம்.விக்னேஷ் (முசிறி) ஆகியோர் உள்ளனர்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0



