செளடாம்பிகா குழுமத்தின் சார்பில் கிராப் பட்டி செல்லம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 2026-27ஆம் ஆண்டு விஜயதசமி விழா பள்ளி முதல்வர் ஆர்.அருள்குமார் முன்னிலையில் மாணவர் சேர்க்கை நடந்தது

Oct 21, 2026 - 09:23
 3

சௌடாம்பிகா கல்விக்குழுமத்தின் சார்பில் 

கிராப்பட்டி செல்லம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில்

2026-27 ஆம் ஆண்டு விஜயதசமி விழா

பள்ளி முதல்வர் ஆர்.அருள்குமார் முன்னிலையில் மாணவர் சேர்க்கை  நடந்தது

திருச்சி,

 திருச்சி, மாவட்டம், சௌடாம்பிகா கல்விக்குழுமத்தின் ஓர் அங்கமானகிராஃபோர்டு அருகிலுள்ள செல்லம்மாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் விஜயதசமியை முன்னிட்டு KG வகுப்பு மாணாக்கர்கள் சேர்க்கை நடைபெற்றது. இவ்விழாவில் சௌடாம்பிகா கல்விக்குழுமத் தலைவர் எஸ்.ராமமூர்த்தி, ஆகியோரின் ஆலோசனைக்கேற்ப மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றது. நம் பாரம்பரிய முறைப்படி நடைப்பெற்ற விஜயதசமி விழாவில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் கைப்பிடித்து தாய்மொழியான தமிழில் ‘அ’ ,'ஆ'மற்றும் ‘ஓம்’ எழுதி குழந்தைகளின் கல்வியை சிறப்புடன் தொடங்கி வைத்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை பள்ளி முதல்வர்ஆர். அருள்குமார், மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் செய்திருந்தனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0