திருச்சி ப்ரன்டலைன் மருத்துவமனை சார்பில் இலவச மருத்துவ முகாம்

Oct 11, 2026 - 13:59
 24
திருச்சி ப்ரன்டலைன் மருத்துவமனை சார்பில் இலவச மருத்துவ முகாம்

திருச்சி ப்ரண்ட்லைன்மருத்துவமனை சார்பில் இலவச மருத்துவ முகாம் 

திருச்சி,

திருச்சி சிந்தாமணி அண்ணா சிலை அருகிலுள்ள ப்ரண்ட்லைன் மருத்துவமனையில் உயர் சிறப்பு மருத்துவர்கள் பங்கேற்ற இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமில் யூராலஜிஸ்ட் டாக்டர் ஜெயபிரகாஷ்நாராயணன் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினார். மேலும் இந்த முகாமில் சிறுநீரக சிகிச்சை மற்றும் மாற்று சர்க்கரை நோயினால் ஏற்படும் சிறுநீரக நோய், உயர் இரத்த அழுத்தம், கை கால் வீக்கம், தற்காலிக சிறுநீரக பாதிப்பு, நாள்பட்ட சிறுநீரக பாதிப்பு, ரத்த சுத்திகரிப்பு, சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சைக்கான ஆலோசனைகள்மறறும்சிறுநீரகசெயலிழப்பு, சிறுநீரக தொற்று நோய்கள், அனைத்து சிறுநீரக பிரச்சனைகள் (பாம்பு கடி, விஷ முறிவு, ஜன்னி) சிறுநீர் கழிப்பதில் சிரமம், அடிக்கடி சிறுநீர் கழித்தல், இரத்தம் கலந்து சிறுநீர் கழித்தல், அவசரமாகசிறுநீர் கழித்தல், சிறுநீரககல் தொந்தரவு, பிராஸ்டேட்சுரப்பிபிரச்சினைகள்,சிறுநீரகபுற்றுநோய்போன்றநோய்களுக்குசிறப்புஇலவச ஆலோசனைகளும்,முகாமில்பங்கேற்ற அனைவருக்கும்பரிசோதனைகள்செய்யப்பட்டன. மேலும்ரூ.1500க்குபார்க்கப்படும் சிபிசி, யூரியா கிரியேட்டின், யூரின் ரொட்டின்,சர்க்கரைஅளவு,ரத்தஅழுத்தம், யூ.எஸ்.ஜி அப்டமன், சிறுநீர் பரிசோதனைகள்சலுகைவிலையில்ரூ.500க்குசெய்யப்பட்டது.இம்மருத்துவமனையில்முதலமைச்சரின் காப்பீட்டு திட்டத்தில்சிறுநீரகமாற்று அறுவைசிகிச்சை,24மணிநேரஇரத்தசுத்திகரிப்புமற்றும்லேப்ராஸ்க்கோபி மூலம் டோனர் நெப்ரக்டமி சிகிச்சைஅளிக்கப்படுகிறது.மருத்துவமனையின்சிறப்புசிகிச்சைகளான ஐ.சி.யு தீவிர சிகிச்சை பிரிவு, சாலைவிபத்துபிரிவு,ஆஞ்சியோகிராம் அண்ட் ஆஞ்சியோ பிளாஸ்டி, ஸ்டண்ட் பிளேஸ்மெண்ட், இருதய தீவிர சிகிச்சை பிரிவு, பக்கவாத தீவிர சிகிச்சை பிரிவு, ரத்தக்குழாய் அறுவைசிகிச்சைகள்,லேப்ராஸ்கோப்பி அறுவை சிகிச்சைகள் இவைகளுக்கானமருத்துவமனையின்சிறப்புசிகிச்சைகள்அளிக்கப்பட்டு வருகிறது. இந்த மருத்துவ முகாமில் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0