தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலக கோரி அகில இந்திய மாணவர் பெருமன்றம் மற்றும் அகில இந்திய இளைஞர் பெருமன்றத்தினர் திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0



