டாக்டர் சாந்தா புற்றுநோய் ஆராய்ச்சி மையம் டாக்டர் ஜி.விஸ்வநாதன் மருத்துவமனை சார்பில் திருச்சி போலீசார் குடும்பத்தினருக்கான மார்பக புற்றுநோய் பரிசோதனை முகாம் போலீஸ் கமிஷனர் ந.காமினி தொடங்கி வைத்தார்

Oct 10, 2026 - 10:41
Oct 10, 2026 - 10:42
 21
டாக்டர் சாந்தா புற்றுநோய் ஆராய்ச்சி மையம் டாக்டர் ஜி.விஸ்வநாதன் மருத்துவமனை சார்பில் திருச்சி போலீசார் குடும்பத்தினருக்கான மார்பக புற்றுநோய் பரிசோதனை முகாம் போலீஸ் கமிஷனர் ந.காமினி தொடங்கி வைத்தார்
டாக்டர் சாந்தா புற்றுநோய் ஆராய்ச்சி மையம் டாக்டர் ஜி.விஸ்வநாதன் மருத்துவமனை சார்பில் திருச்சி போலீசார் குடும்பத்தினருக்கான மார்பக புற்றுநோய் பரிசோதனை முகாம் போலீஸ் கமிஷனர் ந.காமினி தொடங்கி வைத்தார்

டாக்டர் சாந்தா புற்றுநோய் ஆராய்ச்சி மையம், டாக்டர்.ஜி.விஸ்வநாதன் மருத்துவமனை சார்பில்

 திருச்சியில் போலீசார் குடும்பத்தினருக்கான

மார்பக புற்றுநோய் பரிசோதனை முகாம் 

போலீஸ் கமிஷனர் ந.காமினி தொடங்கி வைத்தார் 

திருச்சி

 டாக்டர் சாந்தா புற்றுநோய் ஆராய்ச்சி மையம், டாக்டர்.ஜி.விஸ்வநாதன் மருத்துவமனை மற்றும் மாநகர் காவல் துறை சார்பில் நடந்த மகளிர் காவல் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கான மார்பக புற்றுநோய் பரிசோதனை முகாமை திருச்சி பீமநகர் அருகிலுள்ள மார்சிங் பேட்டை காவலர் குடியிருப்பில் காவல் துறை ஆணையர் ந.காமினி தொடங்கி வைத்தார்.அருகில் புற்றுநோய் சிகிச்சை மருத்துவர் சீனிவாசன், மருத்துவமனை நிர்வாக அலுவலர் மனோகரன், செவிலியர்கள் மருத்துவமனை ஊழியர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0