தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார் அதிமுக முன்னாள் அரசு வழக்கறிஞர் ஆர்.ராஜ்குமார்

Oct 7, 2026 - 17:30
 9
தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார் அதிமுக முன்னாள் அரசு வழக்கறிஞர் ஆர்.ராஜ்குமார்

தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார் 

அதிமுக முன்னாள் அரசு வழக்கறிஞர் ஆர்.ராஜ்குமார்

 திருச்சி

அதிமுக முன்னாள் மாநில வழக்கறிஞர் பிரிவு துணை செயலாளரும், முன்னாள் தலைமை குற்றவியல் அரசு வழக்கறிஞருமான ஆர். ராஜ்குமார் கழக துணை பொதுச்செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வெல்லமண்டி என்.நடராஜன் முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் தன்னை இணைத்து கொண்டார். இந்நிகழ்வில் ஜோதிவாணன், வெல்லமண்டி என். ஜவஹர்லால் நேரு,பத்மநாதன்,புத்தூர்ராஜேந்திரன்,தென்னூர் அப்பாஸ், வரகனேரி சரவணன், எடத்தெரு சந்திரன், , கீழக்கரை முஸ்தபா, சிராஜிதீன், பால்ராஜ் தீரன் மாநகர் தனபால் ஆகியோர் உடனிருந்தனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0