ஸ்ரீ அண்ணாமலையார் அறக்கட்டளை யின் சார்பில் முதலாம் ஆண்டு வெற்றி விழா கல்வி உதவித்தொகை மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட்டம்

Oct 5, 2026 - 16:26
 5
ஸ்ரீ அண்ணாமலையார் அறக்கட்டளை யின் சார்பில் முதலாம் ஆண்டு வெற்றி விழா கல்வி உதவித்தொகை மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட்டம்

ஸ்ரீ அண்ணாமலையார் அறக்கட்டளையின் சார்பில் முதலாம் ஆண்டு வெற்றி விழா

 கல்வி உதவித்தொகை மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட்டம்

திருச்சி,

ஸ்ரீ அண்ணாமலையார் அறக்கட்டளையின் சார்பில் முதலாம் ஆண்டு வெற்றி விழா திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகிலுள்ள அருண் ஹோட்டலில் நல்ல திட்ட உதவிகள் வழங்கும் விழா நிறுவனத் தலைவர் சிவபிரகாசம் அனைவரையும் தலைமையில் நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக கே. ஜே. சுரேஷ் பாபு என்கிற சுகந்தி ராஜா, இரா. சாமிநாதன், பேராசிரியர் இராசரத்தினம், சிறப்பு அழைப்பாளர்களாக ஒருங்கிணைப்பாளர் அருணாச்சலம், செயலாளர் எம். கோபால், பொருளாளர் ஜேம்ஸ், நிர்வாகிகள் செல்வகுமார், அச்சுத நாராயணன், அலங்கார் அசோக்குமார், செந்தில்குமார், நடராஜன், முருகானந்தம், பழனிச்சாமி, மைக்கேல் கிங்ஸ்லி, குழந்தை ராஜ், அசோக் குமார், லட்சுமணன், ஜெயக்குமார், நியூட்டன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் அருண்குமார் அனைவருக்கும் நன்றி கூறினார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0