காந்தி 157வது பிறந்த நாளை முன்னிட்டு முன்னிட்டு திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவரும், மாமன்ற உறுப்பினருமான எல் ரெக்ஸ் தலைமையில் திருச்சி மாநகரில் அமைந்துள்ள அனைத்து காந்தி சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் காங்கிரஸ் பேரியக்க நிர்வாகிகள் கோட்டத் தலைவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டு மரியாதை செலுத்தினர்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0



