நடிகர் திலகம் சிவாஜி கணேசன் 99வது பிறந்தநாள் விழா காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் வழக்குரைஞர் எம் சரவணன் தலைமையில் நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்

Oct 1, 2026 - 20:40
 7

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் 99வது பிறந்தநாள் விழா

காங்கிரஸ்மாநிலபொதுச்செயலாளர் எம் சரவணன் தலைமையில்

நிர்வாகிகள் மலர் தூவி  மரியாதை 

திருச்சி, 

நடிகர் திலகம் செவாலிய சிவாஜி கணேசன் 99 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு திருச்சி புத்தூர் அரசு மருத்துவமனை அருகில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச்செயலாளர் வழக்குரைஞர் எம் சரவணன் தலைமையில் மாலை அணிவித்தும் , மலர் தூவியும் மரியாதைசெலுத்தினர்.இந்நிகழ்வில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கள்ளத்தெருகுமார்,வெல்லமண்டிபாலசுப்பிரமணியன், பண்ணை கோபாலகிருஷ்ணன்,புத்தூர்சார்லஸ், புத்தூர் கோட்ட தலைவர் மலர் வெங்கடேஷ், அப்துல் குத்தூஸ், அண்ணாசிலைவிக்டர்,மலைக்கோட்டை பிரதாபன்,காசிம், மார்க்கெட் மாரியப்பன், ஆழ்வார்தோப்புஜாபர், வழக்கறிஞர்பிரிவுசுகன்யா,கோகிலாசண்முகம்,மேட்டூர்ராதா,குடமுருட்டி ரபிக்,சிவாஜிபெரியதம்பி,முரளி, கதிர்கணேசன்,இலக்கியபிரிவுபத்மநாபன்உள்ளிட்டஏராளமானநிர்வாகிகள் கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0