நடிகர் திலகம் சிவாஜி கணேசன் 99வது பிறந்தநாள் விழா மாநகர் மாவட்ட தலைவர் எல்.ரெக்ஸ் தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை
நடிகர்திலகம் சிவாஜி கணேசன் 99வது பிறந்தநாள் விழா
மாநகர் மாவட்ட தலைவர் எல்.ரெ க்ஸ் தலைமையில்
நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை
திருச்சி,
திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் பத்ம பூஷன், நடிகர் திலகம் சிவாஜிகணேசன் 99 வது பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி புத்தூர் அருகிலுள்ள அவரது திருவுருவ சிலைக்கு மாநகர் மாவட்ட தலைவரும், மாமன்ற உறுப்பினருமான எல். ரெக்ஸ் தலைமையில் மாநில செய்தி தொடர்பாளர் திருச்சி வேலுச்சாமி, மாவட்ட பொருளாளர் முரளி ஆகியோர் முன்னிலையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் ஆராய்ச்சி பிரிவு மாநில பொதுசெயலாளர் பெஞ்சமின் இளங்கோ, கோட்ட தலைவர்கள் மலர் வெங்கடேஷ், பிரியங்கா பட்டேல், பாக்யராஜ், ராஜா டேனியல் ராய், அழகர், வெங்கடேஷ் காந்தி, கனகராஜ், மணிவேல், ராகவேந்திரன், மாணவர் காங்கிரஸ் நரேன், ஐடி பிரிவு கிளமென்ட், வார்டு நிர்வாகிகள் பாண்டியன், கண்ணன், ஷாஹுல் அமீது சிவாஜி மன்ற நிர்வாகிகள் சீனிவாசன், ராஜா, சிவாஜி பெரியதம்பி, மாதவன் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்துகொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0