திருச்சி அதிமுக மாநகர் மாவட்ட மகளிர் அணி சார்பில் மகளிர் தின கொண்டாட்டம் மாவட்டச் செயலாளர் ஜெ.சீனிவாசன் தலைமையில் நடந்தது
திருச்சி அதிமுக மாநகர் மாவட்ட மகளிர் அணி சார்பில் மகளிர் தின கொண்டாட்டம் மாவட்டச் செயலாளர் ஜெ.சீனிவாசன் தலைமையில் நடந்தது
திருச்சி அதிமுக மாநகர் மாவட்ட மகளிர் அணி சார்பில் தில்லை நகரில் உள்ள மாநகர் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் இன்று மகளிர் தினத்தை முன்னிட்டுகேக் வெட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாநகர் மாவட்ட செயலாளரும் முன்னாள் துணை மேயருமான ஜெ. சீனிவாசன் தலைமையில் நடந்தது. முன்னாள் அ.தி.மு.க. மகளிர் அணி மாவட்ட செயலாளர் தமிழரசி சுப்பையா, மாவட்ட மகளிர் அணி தலைவி ஆரோக்கிய மேரி, மாவட்ட மகளிர் அணி துணைத் தலைவிகள் புவனேஸ்வரி, சபீனா பேகம் மீரான், ஆகியோரது ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் 500க்கும் மேற்பட்ட பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி மகளிர் தினத்தை கொண்டாடினர். இந்த நிகழ்வில் மாநகர் மாவட்ட துணைச் செயலாளர் வனிதா, பகுதிச் செயலாளர்கள் ராஜேந்திரன், வாசுதேவன், எம். ஆர்.ஆர். முஸ்தபா, நாகநாதர் பாண்டி, வெங்கட் பிரபு, மகளிர் அணி இணைச் செயலாளர் ஜெயஸ்ரீ, மருத்துவர் அணி மாவட்ட செயலாளர் சுப்பையா, பாண்டியன்,வர்த்தக அணி ஆடிட்டர் ரவி, பிரபாகர், வாழைக்காய் மண்டி சுரேஷ்குமார், சுப்பன் என்கிற சுப்பிரமணியன், வட்டச் செயலாளர் என்.டி மலையப்பன், மகாலட்சுமி மலையப்பன், நிர்மலா, மகளிர் அணி ராஜலட்சுமி, புத்தூர் ரமேஷ், உள்ளிட்டநிர்வாகிள்கலந்துகொண்டனர்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0