திருச்சி மாநகராட்சிடெங்கு கொசு ஒழிப்பு பணி ஆய்வு தேசிய சுகாதார திட்ட இயக்குனர் டாக்டர். அணிஷ் சேகர் , ஆணையர் நே. பொன்மணி ஆகியோர் திருச்சி மாநகராட்சி மண்டல எண் 4, வார்டு எண்கள் 52 மற்றும் 65 பட்டத்தம்மாள் தெரு, ராஜராஜேஸ்வரி நகர் மற்றும் மார்சிங் பேட்டை காவலர் குடியிருப்பு ஆகிய பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணி ஆய்வு செய்த காட்சி
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0



