முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் இன்று தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசுஉதவிபெறும் பள்ளிகளில் 6-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ,மாணவிகள் பயன்பெறும் வகையில் பெருந்தலைவர்காமராஜர் காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தினை தொடங்கி வைத்ததைத் தொடர்ந்து, திருச்சி மாவட்டம், திருச்செந்துறை அரசு மேல்நிலைப்பள்ளியில் அமைச்சர் சீ.ரமேஷ் , கலெக்டர் பிரத்திக் தாயள், கிறிஸ்டோபர் திலக் எம்.பி. ஆகியோர் உணவு வழங்கி பள்ளிக்குழந்தைகளுடன் அமர்ந்து உணவருந்தி மகிழ்ந்தனர்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0



