தந்தை பெரியாரின் 148வது பிறந்தநாள் விழா மாநிலங்களவை உறுப்பினர் (கும்பகோணம்) எஸ். கல்யாணசுந்தரம் தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை

Sep 18, 2026 - 12:50
 21
தந்தை பெரியாரின் 148வது பிறந்தநாள் விழா மாநிலங்களவை உறுப்பினர் (கும்பகோணம்) எஸ். கல்யாணசுந்தரம் தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை

தந்தை பெரியாரின் 148வது பிறந்தநாள் விழா

 மாநிலங்களவை உறுப்பினர் (கும்பகோணம்)எஸ்.கல்யாணசுந்தரம்தலைமையில் 

நிர்வாகிகள் மாலைஅணிவித்து மரியாதை 

திருச்சி,

தந்தை பெரியாரின் 148வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகிலுள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாநிலங்களவை உறுப்பினர் (கும்பகோணம்)எஸ்.கல்யாணசுந்தரம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் ரயில்வே ஊழியர் நல சங்கத்தின் திருச்சிகோட்டத்தலைவர் எம்.பி. மீரான் மற்றும் KMBF இயக்குனர் குரு ஆகியோர் உடன் இருந்தனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0