ஒருங்கிணைந்த மாவட்ட அமமுக சார்பில் தந்தை பெரியாரின் 148வது பிறந்தநாள் விழா
ஒருங்கிணைந்த மாவட்ட அமமுக சார்பில்
தந்தை பெரியாரின் 148வது பிறந்தநாள் விழா
திருச்சி,
தந்தை பெரியாரின்148 வது பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகிலுள்ள அவரது திருவுருவச் சிலைக்கு ஒருங்கிணைந்த திருச்சி மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின்சார்பில்,ஜங்ஷன் பகுதி கழகச் செயலாளர் ஜிம் செல்வம் ஏற்பாட்டில்கழகத்தலைமைநிலைய செயலாளரும்,மண்டலபொறுப்பாளருமனதொட்டியம்எம்.ராஜசேகரன் தலைமையில்கழக ஆட்சி மன்ற குழு உறுப்பினர், கழகசிறுபான்மை பிரிவு செயலாளர்ஏ.கமுருதீன்,கழக அமைப்புச்செயலாளர்எம்.எஸ்.ராமலிங்கம்,திருச்சி மத்திய மாவட்ட செயலாளர்ஆர்.ஆர்.தனசிங்,திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் சாகுல் ஹமீது, கழக பொறியாளர் அணி செயலாளர் என்.எஸ்.தருண் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்வில்நெல்லைலட்சுமணன்,ஆனந்தராஜ் , வண்ணை லதா ,கதிரவன், மகாலட்சுமி, கல்நாயக் சதீஷ்குமார், மலைக்கோட்டை சங்கர், நூர்முகமது, அழகர்சாமி, முத்துக்குமார், முருகன், ஆறுமுகம், கமலா தங்கராஜ், லோக்நாத் லோகு, தங்கமணி, ராகவன், சந்திரசேகர், வெங்கடேஷ், மணிமாறன், உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0