தந்தை பெரியாரின் 148வது பிறந்த நாள் விழா மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் எல்.ரெக்ஸ் தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை

Sep 17, 2026 - 12:06
 35
தந்தை பெரியாரின் 148வது பிறந்த நாள் விழா மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் எல்.ரெக்ஸ் தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை

தந்தை பெரியாரின் 148வது பிறந்த நாள் விழா

மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் எல்.ரெக்ஸ் தலைமையில் நிர்வாகிகள்

மாலை அணிவித்து மரியாதை 

திருச்சி,

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் 148வது பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகிலுள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவரும்,மாமன்றஉறுப்பினருமான எல். ரெக்ஸ் தலைமை வகித்தார்.மாநகர்மாவட்டபொருளாளர்முரளிமுன்னிலையில் மாலை அணிவித்துமரியாதைசெலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் கோட்ட தலைவர்கள் பிரியங்கா பட்டேல், அழகர்,பகதூர்ஷா,அணித்தலைவர்கள்கலைப்பிரிவுமாநிலதுணைத்தலைவர் அருள், சுப்புராஜ், ஐ.டி. பிரிவு கிளமென்ட், டேவிட், சக்தி அபியான் மாரீஸ்வரி, கேப்டன், ஆர்டிஐ பிரிவு பிரபாகரன், மகிளா காங்கிரஸ் வடக்கு மாவட்ட தலைவி கவிதாநாச்சியார்,கவுஸ்,கண்டோன்மெண்ட் வளன் ரோஸ், வார்டு தலைவர்கள்பாண்டியன்,கண்ணன், ரவிசந்திரன், முருகேஷ் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்துகொண்டு மரியாதை செலுத்தினர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0