ஒருங்கிணைந்த மாவட்ட அமமுக சார்பில் பேரறிஞர் அண்ணா 118 வது பிறந்தநாள் விழா
ஒருங்கிணைந்த மாவட்ட அமமுக சார்பில்
பேரறிஞர் அண்ணாவின் 118வது பிறந்த நாள் விழா
திருச்சி பேரறிஞர் அண்ணாவின் 118வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு ஒருங்கிணைந்த திருச்சி மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் பகுதி செயலாளர் மலைக்கோட்டை சங்கர் ஏற்பாட்டில் திருச்சி வடக்கு மற்றும் தெற்கு பொறுப்பாளர் கே.வி.பி. கலைச்செல்வன், தலைமையில் கழக அமைப்புச் செயலாளர் சாத்தனூர் ராமலிங்கம், திருச்சி மத்திய மாவட்ட செயலாளர் ஆர்.ஆர். தனசிங் , தெற்கு மாவட்ட செயலாளர் சாகுல் ஹமீது, வடக்கு மாவட்ட செயலாளர் பீரங்கி சுப்பிரமணியன், மத்திய மாவட்ட அவைத்தலைவர் ராமமூர்த்தி, பொறியாளர் அணி என் . எஸ். தருண் ஆகியோர் திருச்சி சிந்தாமணி அருகில் உள்ள அண்ணாவின் அவரது திருஉருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிகழ்வில் நெல்லை லட்சுமணன், ராஜா ராமநாதன், கதிரவன், வண்ணை லதா, கல்நாயக் சதீஷ்குமார், மகாலட்சுமி, நாகூர் மீரான், பெஸ்ட் பாபு, மில்க் இளங்கோவன், குப்புசாமி, அனலை சங்கர், ஜான் கென்னடி, மகேஸ்வரன், லோக்நாத், லோகு, அர்ஷத் , ராகவன், விஜய் பிரகாஷ், கோல்ட் லோகு,, நூர்முகமது, மகேந்திரன், அழகர்சாமி, ஆறுமுகம், கமலா தங்கராஜ், ஜெகதா, தங்கமணி, சகாயமேரி, கிருஷ்ணவேணி, பிரபா, ஹேமா, சந்திரசேகர், வெங்கடேஷ், குமார், முருகேசன், இளங்கோவன், பத்மநாபன், காதர் பாய், தமிழரசன், மணிகண்டன், மாரிமுத்து, சுடலை முத்து உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0