அண்ணாவின் 118வது பிறந்தநாள் விழா திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் ஆர.மனோகரன் தலைமையில் மலர் தூவி மரியாதை

Sep 15, 2026 - 20:39
 33

 அண்ணாவின் 118 வது பிறந்த நாள் விழா

திருச்சி   புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக  சார்பில்

ஆர்.மனோகரன் தலைமையில் மலர் தூவி மரியாதை 

திருச்சி,

திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம் ஸ்ரீரங்கம்சட்டமன்றதொகுதிகுட்பட்டராஜகோபுரம்அருகில்மலர்களால்அலங்கரிக்கப்பட்டஅவரதுதிருவுருவப்படத்திற்கு மலர் தூவி மாவட்ட செயலாளர்ஆர்.மனோகரன்தலைமையில் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.இந்நிகழ்வில் ஸ்ரீரங்கம் பகுதிச் செயலாளர் சுந்தர்ராஜன்,திருவானைக்கோவில் பகுதிச் செயலாளர் டைமன்ட் திருப்பதி,மாநிலசிறுபான்மையினர் நலப்பிரிவு துணை செயலாளர் புல்லட் ஜான், மாநில விவசாய அணி துணை செயலாளர் பேரூர் கண்ணதாசன், மாவட்ட துணைச் செயலாளர் கவிதா ஜெகதீசன், ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி பொதுக்குழு உறுப்பினர் ஜெயந்தி, மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் சாத்தனூர் வாசு, மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் வெங்கடேசன், பூக்கடை ரவிசங்கர், ஸ்ரீரங்கம் பகுதி மகளிர் அணி செயலாளர் கிருத்திகா, வட்டச்செயலாளர்கள் மெக்கானிக் சேகர், எஸ்.எம்.வி.மனோகர், செல்வம், குப்புசாமி மற்றும் மகளிர் அணி நிர்வாகிகள் பகுதி கழக நிர்வாகிகள் வட்டக் கழக நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0