தமிழக வெற்றிக் கழகம் சார்பில் அண்ணா 118 வது பிறந்தநாள் விழா கு.ப.கிருஷ்ணன் தலைமையில் நிர்வாகிகள் பங்கேற்பு
தமிழக வெற்றிக் கழகம் சார்பில்
அண்ணா 118வது பிறந்தநாள் விழா
கு.ப.கிருஷ்ணன் -நிர்வாகிகள் பங்கேற்பு
திருச்சி
பேரறிஞர் அண்ணாவின் 118வது பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி சிந்தாமணி அருகிலுள்ள அவரது திருவுருவச் சிலைக்கு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய தலைவர் கு.ப.கருஷ்ணன் தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிகழ்வில் குடமுருட்டி கரிகாலன், என். எஸ். பூபதி ஏர்போர்ட் விஜி, மலைக்கோட்டை வினோத், ஸ்ரீரங்கம் மாரிமுத்து, கே .கே. நகர் சுரேந்திரன், உஸ்மான் பாபு , புத்தூர் சதீஷ்குமார் நிர்மலா, வேதாத்திரி நகர் பாலு, புத்தூர் ராஜேந்திரன், வெல்லமணடி பெருமாள், மார்க்கெட் பகுதி சி.எம். நந்தகுமார், பழக்கடை சரவணன், ஜெயராஜ், நவசக்தி சண்முகம், மலைக்கோட்டை ராஜா, சந்தோஷ் குமார் ,தென்னூர் ஷாஜகான், வக்கீல் ஜான் ராஸ்கின், எம். ஜி. .ஆர்.நகர்கரிகாலன்,முன்னாள்மாநகராட்சி கவுன்சிலர் ஹேமா, தொழிலதிபர் ரத்தினபாண்டியன், மணிகண்டன்,தொழிலதிபர்மும்தாஜ் பேகம்,பட்டு செல்வராஜ்,அருண், திவாகர், செல்வராஜ்,எம்.எம். நகர் அனிதா,உள்ளிட்டஏராளமானநிர்வாகிகள்கலந்துகொண்டுமரியாதை செலுத்தினர்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0