திமுக அரசை கண்டித்து திருச்சியில் பாஜகவினர் ஆர்ப்பாட்டம் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் பங்கேற்பு

Feb 18, 2026 - 17:35
 16
திமுக அரசை கண்டித்து திருச்சியில் பாஜகவினர் ஆர்ப்பாட்டம் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் பங்கேற்பு

திமுக அரசை கண்டித்து திருச்சியில் பாஜகவினர் ஆர்ப்பாட்டம் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் பங்கேற்பு

தேசிய ஜனநாயக கூட்டணி சார்பாக பாஜக பட்டியல் அணி சார்பில் தமிழகத்தில் பட்டியல் சமூக மக்களுக்கு எதிராக செயல்படும் திமுக அரசை கண்டித்தும்,மத்திய அரசு பட்டியல் சமூக மக்களுக்கு ஒதுக்கப்படும் நிதி மற்றும் நலத்திட்ட உதவிகளை மற்ற திட்டங்களுக்கு திசை திருப்பி நிதியை பட்டியல் மக்களுக்கு ஒதுக்காமல் திருப்பி அனுப்பும் அவல நிலையை கண்டித்தும்,வங்கிகளில் கிழிந்த 500 ரூபாய் நோட்டுகளை வாங்க மறுக்கும் வங்கி அதிகாரிகளை கண்டித்தும் திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில் ஆர்பாட்டம் நடைபெற்றது.ஆர்ப்பாட்டத்திற்கு பட்டியல் அணி மாவட்ட தலைவர் மணிவேல் தலைமை தாங்கினார். திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் ஒண்டி முத்து,திருச்சி புறநகர் மாவட்ட தலைவர் அஞ்சாநெஞ்சன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். .ஆர்ப்பாட்டத்தில் மாநில பட்டியல மாநிலத் தலைவர் சம்பத்ராஜ்,திருச்சி பெருங்கோட்ட பட்டியல் அணி பொறுப்பாளர்,மாநில செயலாளர் பிரேம்நாத்,மாநில அரசு தொடர்பு பட்டியல் அணி இணை அமைப்பாளர் இந்திரன், ,மாநில பிரச்சார பிரிவு தலைவர் பாண்டியராஜன், திருச்சி ஒருங்கிணைந்த அதிமுக மாவட்ட செயலாளர்கள் பரஞ்ஜோதி, சீனிவாசன்,அமைப்பு செயலாளர்கள் ரத்தினவேல், மனோகரன், அமமுக மாநில நிர்வாகி கமரூதின், தமாகா மாவட்ட தலைவர்கேடி. தனபால்,இன்டர்நெட் ரவி,மாநில பொதுக்குழு உறுப்பினர் புங்கனூர் செல்வம்,புதிய நீதிக் கட்சி மாவட்ட பொறுப்பாளர் டைமன் பாலு,,பாமக மாநில பொறுப்பாளர் உமாநாத்,பாமக மாவட்ட செயலாளர் திலீப், பாஜக பட்டியல அணி மாவட்ட பொதுச்செயலாளர் பொறியாளர் சுரேஷ், புறநகர் மாவட்ட பொதுச்செயலாளர்கள் மணிகண்டன்,அறிவழகன்,,இந்திய ஜனநாயக கட்சி மாவட்ட பொறுப்பாளர் மேலப்புதூர் குணா,இந்திய ஜனநாயக கட்சி மாவட்ட பொறுப்பாளர் ராபர்ட் கிறிஸ்டி ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். ஆர்ப்பாட்டத்தில் பாஜக நிர்வாகிகள் காளீஸ்வரன், புவனேஸ்வரி, சுசீலா குமார், நாகேந்திரன், மலர்கொடி, ஜிடி . தினகர், ஊடகப்பிரிவு சிவக்குமார், திருவரங்கம் முரளி, எம்பிமுரளிதரன், மண்டல தலைவர்கள் ராஜேஷ், கார்த்தி, தாய்மணி,ஆரோக்கியசாமி மற்றும் நிர்வாகிகள் சாய்ராம் சங்கர்,பட்டியல் அணி நிர்வாகிகள் ஜீவானந்தம், பரமசிவம், சுரேஷ், பூபதி, மேனகா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதிமுக சார்பில் அதிமுக சிறுபான்மை பிரிவு மாநில துணைச் செயலாளர் புல்லட் ஜான்,ஜெயலலிதா பேரவை மாநில துணைச் செயலாளர் ஜெயம் ஸ்ரீதர், அதிமுக நிர்வாகிகள் இளைஞரணி ரஜினிகாந்த்,மாநகராட்சி அதிமுக தலைவர் கோ.கு.அம்பிகாபதி, ஞானசேகர்,பகுதி செயலாளர்கள் நாகநாதர் பாண்டி,எம் ஆர்.ஆர்.முஸ்தபா,புத்தூர் ராஜேந்திரன், என்.எஸ் பூபதி, வாசுதேவன், கலீல் ரகுமான்,வெங்கட் பிரபு, கருமண்டபம் சுரேந்தர்,சிந்தாமணி முத்துக்குமார், ரோஜர் ,கலைவாணன்,நிர்வாகிகள் டாக்டர் தமிழரசி சுப்பையா,ஏ டி பி ராஜேந்திரன் பாலக்கரை ரவீந்திரன்,புத்தூர் பாலு,சிங்காரவேலன்,வசந்தம் செல்வமணி,வசந்தகுமார், கிராப்பட்டி கமலஹாசன்,தில்லை விஸ்வா,பொன் அகிலாண்டம்,டி ஆர் சுரேஷ் குமார்,பூக்கடை முத்துக்குமார்,கல்லுக்குழி முருகன்,வண்ணார்பேட்டை ராஜன், செபா,சாத்தனூர் செல்வராஜ்,சீனிவாசன்,கீழக்கரை முஸ்தபா, அக்பர் அலி,டாக்டர் சுப்பையா, வெல்லமண்டி கன்னியப்பன்,கல்லுக்குழி முருகன், ரமணி லால்,அண்ணா தொழிற்சங்க மாவட்ட இணை செயலாளர் துறையூர் பிரகாஷ் திருவறும்பூர் ராஜேந்திரன்,வி என் ஆர் செல்வம்,ரவிசங்கர்,பேரூர் கண்ணதாசன்,சாத்தனூர் வாசு மற்றும் அமமுக சார்பில் தருண், சங்கர். முதலியார் சத்திரம் ராமமூர்த்தி,கதிரவன் நெல்லை லட்சுமணன், சசிகுமார்மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் புறநகர் பட்டியல் அணி மாவட்ட தலைவர் சின்னசாமி நன்றி கூறினார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0