திருச்சி மாநகராட்சி 53- வது வார்டு வார்னஸ்சாலையில் புதிதாக அமைக்கப்பட்ட பல்நோக்கு அலுவலகம் அமைச்சர் கே. என். நேரு திறந்து வைத்தார்

Feb 18, 2026 - 14:00
 9

திருச்சி மாநகராட்சி 53- வது வார்டின் பல்நோக்கு அலுவலகம் வார்னஸ்சாலையில்புதிதாகஅமைக்கப்பட்டது. இதனை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு திறந்து வைத்து, வார்டு கவுன்சிலரும், மாநகர தி.மு.க. துணைச் செயலாளருமான ஜெ.கலைச்செல்வியை அவரது இருக்கையில் அமர வைத்து வாழ்த்து தெரிவித்தார். அப்போது மாவட்ட ஆட்சியர் வே. சரவணன், மேயர் மு.அன்பழகன், ஆணையாளர் லி.மதுபாலன் ஆகியோர்உடனிருந்தனர்.இந்நிகழ்வில் நகரப் பொறியாளர் சிவபாதம், மாவட்ட பிரதிநிதி மணிவண்ண பாரதி,வட்டச்செயலாளர்தனசேகரன்,பகுதி பிரதிநிதி பீமநகர் சதீஷ்குமார்,பீமநகர்பாபு,அவைத்தலைவர் மனோகர், சங்கீதா, சுப்பிரமணியன், குமார், நடராஜன், முருகானந்தம், ராஜசேகர், வெற்றி உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

What's Your Reaction?

Like Like 1
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0