மத்திய பாஜக அரசை கண்டித்து திருச்சியில் காங்கிரசார்ஆர்ப்பாட்டம் மாநகர் மாவட்ட தலைவர் எல்.ரெக்ஸ் தலைமையில் நடந்தது
மத்திய பாஜக அரசை கண்டித்து திருச்சியில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்
மாநகர் மாவட்ட தலைவர் எல்.ரெக்ஸ் தலைமையில் நடந்தது
திருச்சி,
,உத்தரகாண்ட் மாநிலத்தில் சாதிய வன்மத்துடன் செயல்பட்ட பாஜக அரசை விட்டுவிட்டு அதை கண்டித்த - மக்களவை எதிர்க்கட்சித்தலைவர் ராகுல்கந்தி யின் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ள அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவரும்,மாமன்ற உறுப்பினருமான எல்.ரெக்ஸ் தலைமையில் வடக்கு மாவட்ட தலைவர் தொட்டியம் சரவணன், தெற்கு மாவட்ட தலைவர் ராஜலிங்கம், இளைஞர் காங்கிரஸ் மாநிலபொதுச்செயலாளர் விச்சு, மாவட்டப் பொருளாளர் முரளி ஆகியோரின் முன்னிலையில் நடைபெற்றது. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர் - பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் கிறிஸ்டோபர் திலக் கண்டன உரையாற்றினார். இந்நிகழ்வில் மாநில நிர்வாகிகள் வக்கீல் இளங்கோ, இளையராஜா, மாவட்ட நிர்வாகிகள் ஷேக்தாவுத், விமல், செந்தமிழ் செல்வன், பூக்கடை பண்ணீர், ஹக்கீம், அண்ணாசிலை விக்டர், ஜோதி, தொட்டியம் சாமி, பஞ்சாயத்ராஜ் கண்ணன், கோட்டதலைவர்கள் பிரியங்கா பட்டேல், ஜெயம் கோபி, வெங்கடேஷ்காந்தி, பகதுர்ஷா, சம்சுதின், கனகராஜ், மணிவேல், மலர்வெங்கடேஷ், பாக்யராஜ், எட்வின், பாலு, அணித்தலைவர்கள் கலைப்பிரிவுமாநிலதுணைத்தலைவர் அருள், கவுஸ், ஓபிசி பிரிவு மாநிலதுணைத்தலைவர்அசோகன், மகிளாகாங்கிரஸ்அஞ்சு,ஜெனிபர், கோகிலா, கவிதா நாச்சியார், சக்தி அபியான் மாரீஸ்வரி, எஸ்சி பிரிவு மணி, கலைப்பிரிவு சுப்புராஜ், ஐடி பிரிவுகிளமென்ட்,ஆர்டிஐபிரபாகரன், வர்த்தக பிரிவு கணேசன், ஊடக பிரிவு செந்தில், மனித உரிமை பிரிவு எஸ்.ஆர். ஆறுமுகம், அமைப்பு சாரா பிரிவு மகேஷ், வார்டு நிர்வாகிகள் கண்ணன், அஞ்சலி, ஜாபர், சரவணன், திலீப் திவாகர், இஸ்மாயில், சிவகுமார், பால்சாமி, சிவலிங்கம், கிஷோர், செல்வம், ரஃபிக், ஞானவடிவேல், சிவகுமார், ராஜா முகமது, அனந்த பத்பநாதன், அஜ்மல், கேப்டன், புனிதா, வெங்கடேஷ், விவேக், பெரியசாமி, செந்தில், உஷேன்,வளன்ரோஸ், எழில் மற்றும் வடக்கு தெற்கு மாவட்டத்தை சார்ந்த நிர்வாகிகள் திரளாக கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0