திருச்சி மாநகர் மாவட்ட தேமுதிக சார்பில் கொடுயேற்று விழா மாவட்டச் செயலாளர் டி.வி.கணேஷ் தலைமையில் நிர்வாகிகள் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்
திருச்சி மாநகர் மாவட்ட தேமுதிக சார்பில் கொடியேற்று விழா
மாவட்டச் செயலாளர் டி. வி. கணேஷ் தலைமையில் நிர்வாகிகள் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம் திருச்சி
தேசிய முற்போக்கு திராவிட கழகம் திருச்சி மாநகர் மாவட்டம் திருவரம்பூர் தெற்கு ஒன்றியம் சார்பாக விஜயகாந்தின் 74 வது பிறந்த நாள் முன்னிட்டு கொடியேற்றி அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி மாவட்டச் செயலாளர் டிவி கணேஷ் தலைமையில் நடைபெற்றது.முன்னாள் எம்எல்ஏ எஸ் செந்தில்குமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் அவைத் தலைவர் சாகுல் அமீது,பொருளாளர் மில்டன் குமார்,தலைமை பொதுக்குழு உறுப்பினர் பெல் பாலமுருகன், முத்துக்குமார் விஜய் சுரேஷ் காளியப்பன் என் எஸ் எம் மணிகண்டன், பாண்டியன் பாலமுருகன் கோபி பரமசிவம் வைத்தியநாதன் பெருமாள் மலைக்கோயில் கார்த்திக் ஆர் தங்கம் பெரியசாமி முத்துக்குமார் பால்ராஜ் சின்னதுரை மதி நாகராஜ் இசை பாரி வள்ளல் மற்றும் திரளான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0



