திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதி இ-சேவை மையம் கவுன்சிலர் விஜயா ஜெயராஜ் தொடங்கி வைத்தார்

Aug 27, 2026 - 12:31
 155
திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதி இ-சேவை மையம் கவுன்சிலர் விஜயா ஜெயராஜ் தொடங்கி வைத்தார்
திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதி இ-சேவை மையம் கவுன்சிலர் விஜயா ஜெயராஜ் தொடங்கி வைத்தார்

திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதி 11வது வார்டு

இ-சேவை மையம் கவுன்சிலர் விஜயா ஜெயராஜ் தொடங்கி வைத்தார் 

திருச்சி,

 திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதி உறையூர் சாலை ரோடு முன்னாள் அமைச்சரும், எதிர்க்கட்சி துணைத்தலைவருமானகே.என்.நேருஆணைக்கிணங்க உறையூர் சாலை ரோடு 11வதுவார்டில் மாவட்ட துணைச் செயலாளரும், மாமன்றஉறுப்பினருமான விஜயாஜெயராஜ் இ சேவை மையத்தை தொடங்கி வைத்தார்.இந்நிகழ்வில் வட்டசெயலாளர்தர்முசேகர்.நிர்வாகிகள் கணேஷ், சின்ன வண்டி (எ) ரமேஷ். விசாலாட்சி. உத்ராபதி. முத்துக்குமார். ஜப்பான் மூர்த்தி. அப்பு சங்கர் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0