திருச்சி மாம்பழச் சாலை ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் கோயில் மகா யாகம் ஆறாம் ஆண்டு கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மழை வேண்டியும் உலக நன்மைக்காகவும் மாபெரும் யாகம் நடைபெற்றது

Aug 26, 2026 - 13:44
 5

திருச்சி மாம்பழச்சாலை ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் கோயில்

மகா யாகம் ஆறாம் ஆண்டு கும்பாபிஷேகத்தை முன்னிட்டு

மழை வேண்டி மும், உலக நன்மைக்காகவும், பக்தர்கள் வேண்டுதல் நிறைவேறவும் மாபெரும் யாகம் நடைபெற்றது 

திருசிராபுரம் சோழவள நாட்டில் ட்டம் காவேரி நதியின் வடக ககரையில் திருவரங்க திவ்ய சிவ விஷ்ணு சேஷ்த்திரங்களுக்கு அருகில் மாம்பழச்சாலை அருகிலுள்ள வீர ஆஞ்சநேயர் கோயிலில் கடந்த 2021ம் ஆண்டு ஆகஸ்ட் 26ந்தேதி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.ஒவ்வொரு வருடமும் கும்பாபிஷேக வருட பூர்த்தியானது வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. வருட பூர்த்தி அன்று பகவான் ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு வருடப்பூர்த்தி ஹோமம் ,மகா அபிஷேகம் ,காலை மற்றும் மாலை வேலைகளில் அன்னதானம் நடைபெற்று வருகிறது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ஆஞ்சநேயர் வழிபட்டு அன்னதானத்தை உண்டு செல்கின்றனர். ஒவ்வொரு வருடப்பூர்த்தி மற்றும் ஒவ்வொரு மாதம் வருகிற மூல நட்சத்திரத்தன்று மகா ஹோமம் அபிஷேகம் மற்றும் மகா அன்னதானம் நடைபெற்று வருகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை நிர்வாகி க. பூபாலன் ஏற்பாட்டில் நடைபெற்றது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0