திருச்சியில் ஆகஸ்ட் 21ந்தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம்

Aug 19, 2026 - 17:53
 3
திருச்சியில் ஆகஸ்ட் 21ந்தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம்

திருச்சியில் ஆகஸ்ட் 21ந்தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம்

திருச்சி,

 திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையத்தில் ஆகஸ்ட் 21 ந்தேதி காலை 20 மணி முதல் பிற்ப 2 மணி வரை தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. முகாமில் 20க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்று ஆட்களை தேர்ந்தெடுக்க உள்ளன திறன் பயிற்சி நிறுவனங்கள் இலவச திறன் பயிற்சிக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளன எனவே திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு முதல் பட்டம் பொறியியல் படிப்பு படித்த 18 வயது முதல் 40 வயதுக்கு உட்பட்ட வேலை நாடுநர்கள் சான்றிதழ்களின் நிழல்கள் ஆதார் அட்டை மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் முகாமில் கலந்து கொள்ளலாம். கூடுதல் தகவல்களுக்கு மாவட்ட வேலைவய்ப்பு அலுவலகத்தை நேரிலோ அல்லது 0431-2413510, 94990-55902 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு விபரம் பெறலாம்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0