கன்னியாகுமரி மாவட்டம் பொன்மனை நில ஒளி டிரஸ்ட் சார்பில் பொங்கல் விழா நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட்டம்

Jan 15, 2026 - 13:26
 30
கன்னியாகுமரி மாவட்டம் பொன்மனை நில ஒளி டிரஸ்ட் சார்பில் பொங்கல் விழா  நலத்திட்ட உதவிகள் வழங்கி  கொண்டாட்டம்

கன்னியாகுமரி மாவட்டம் பொன்மனை நில ஒளி டிரஸ்ட் சார்பில் பொங்கல் விழா நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட்டம்

கன்னியாகுமரி மாவட்டம் பொன்மனை நில ஒளி டிரஸ்ட் அலுவலகத்தில் பொங்கல் திருநாளை முன்னிட்டு காட்டாதுரை ஊராட்சி தூய்மை காவலர்கள் 50 நபர்கள் மற்றும் தாய் தந்தையை இழந்த குழந்தைகளை பராமரிக்கும் முதியோர் பத்து பேர் மற்றும் பொன்மனை பேருராட்சி தூய்மை பணியாளர்கள் 25 பேர் மற்றும் மனநிலை பாதிக்கப்பட்ட ஐந்து பேர் என 90 நபர்களுக்கு பொங்கல் பரிசு நில ஒளி டிரஸ்ட் சார்பாக வழங்கப்பட்டது. இந் நிகழ்வில் நிறுவனத் தலைவர் கே. புனிதவள்ளி டிரஸ்ட் CEO ஜார்ஜ் காட்டாதுரை ஊராட்சி முன்னாள் துணைத் தலைவர் ஜெயதாஸ், வர்த்தக பிரிவு மாவட்ட தலைவர் சாமுவேல், பொன்மனை பேரூராட்சி தலைவர் அகஸ்டின் மற்றும் பேரூராட்சி கவுன்சிலர்கள் டிரஸ்ட் பணியாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

What's Your Reaction?

Like Like 1
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0