திருச்சி பர்மா மார்க்கெட் வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நிர்வாகிகள் பங்கேற்பு
திருச்சி பர்மா மார்க்கெட் வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நிர்வாகிகள் பங்கேற்பு
திருச்சி பர்மா மார்க்கெட் வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் ஆலோசனைக் கூட்டம் அதன் தலைவர் முஹம்மது மைதீன் தலைமையில் சத்திரம் பேருந்து நிலையம் அருகிலுள்ள சுருதி மஹாலில் நடந்தது . இதில் துணைத் தலைவர் ஜி, பரந்தாமன், செயலாளர் தனபால், இணைச் செயலாளர்கள் ஜாகிர் உசேன்,வல்லாத்தார் நாசர், பொருளாளர் துரைராஜ், உறுப்பினர்கள் பி குமாரசாமி, ஜே நைனா மூஸா, கார்த்தி, சீனிவாசன், செல்வராஜ் உள்ளிட்ட ஏராளமானவர் கலந்து கொண்டனர்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0