திருவள்ளூர் செவ்வாபேட்டை ஸ்ரீ மகள் அறக்கட்டளை சார்பில் 80வது சுதந்திர தின விழா முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா
திருவள்ளூர் செவ்வாபேட்டை ஸ்ரீ மகள் அறக்கட்டளை சார்பில்
80வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு
பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா
திருவள்ளூர்
80வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டம் செவ்வாபேட்டை அருகிலுள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் , மகள்அறக்கட்டளையின்சார்பில் நோட்புக்,பேனாஉள்ளிட்டகல்விஉபகரணங்களைநிறுவனத்தலைவர் ஸ்ரீமதிசிவகுருமாணவ,மாணவிகளுக்குவழங்கினார்.இந்நிகழ்வில் மாநில செயலாளர் ரா. சாந்தினிகா, மாநிலபொருளாளர்எம்.அனிதா,மாநிலதுணைத்தலைவர்லயன்டாக்டர்கோபிநாத்,மாநிலஒருங்கிணைப்பாளர்கே.எம்வி.ஆனந்த், மாநில மகளிரணிசெயலாளர்எம்.ஆரோக்கியமேரி,மாநிலதுணைச்செயலாளர்கே.அருள்தாஸ்மற்றும்பள்ளிமேலாண்மைகுழுதலைவர்ஏ.ஜெயலட்சுமிஅருள்தாஸ்,உள்ளட்டஏராளமானோர்கலந்துகொண்டுவிழாவனைசிறப்பித்தனர்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0