கடோலினியம் (ஜிடி) பவுண்டேஷன் டிரஸ்ட் சார்பில் விருது வழங்கும் விழா

Aug 10, 2026 - 12:25
 105
கடோலினியம் (ஜிடி) பவுண்டேஷன் டிரஸ்ட் சார்பில் விருது வழங்கும் விழா
கடோலினியம் (ஜிடி) பவுண்டேஷன் டிரஸ்ட் சார்பில் விருது வழங்கும் விழா

கடோலினியம் பவுண்டேஷன் டிரஸ்ட் சார்பில் திருச்சியில் விருது வழங்கும் விழா

திருச்சி

 கடோலினியம் பவுண்டேஷன் டிரஸ்ட் – ஜிடி குருப்ஸ் சார்பில் "கடோலினியம் ஃபவுண்டேஷன் டிரஸ்ட் வழங்கும் விழா, திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகிலுள்ள பிரீஸ் ரெஸிடென்ஸியில் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் கல்வி, சமூக சேவை, மருத்துவம், தொழில், மகளிர் முன்னேற்றம், விவசாயம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 60 சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். கேடோலினியம் அறக்கட்டளை குழு நிறுவனர் கோமதி சுப்பிரமணியன் தலைமை வகித்தார். இதில் சிறப்பு விருந்தினர்களாக லயன் பாரிஸ் ரவிசந்திரன், டாக்டர் விஸ்வா, மற்றும் ராஜாப ரதி ஆகியோர் கலந்து கொண்டு சாதனையாளர்களை பாராட்டி விருதுகளை வழங்கினர். டு கேதர் வி ரைஸ் என்ற நோக்கத்துடன் சமூக முன்னேற்றம், கல்வி, மகளிர் முன்னேற்றம் மற்றும் இளைஞர் மேம்பாட்டிற்காக தொடர்ந்து செயல்படுவோம் என்று நிறுவனர் தெரிவித்தார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 1