8ஆம் ஆண்டு நினைவு நாள் திருச்சி அறிவாலயத்தில் உள்ள கருணாநிதி சிலைக்கு மாவட்ட செயலாளர்கள் வைரமணி காடுவெட்டி தியாகராஜன் மேயர் அன்பழகன் தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை

Aug 8, 2026 - 20:47
 11
8ஆம் ஆண்டு நினைவு நாள் திருச்சி அறிவாலயத்தில் உள்ள கருணாநிதி சிலைக்கு மாவட்ட செயலாளர்கள் வைரமணி காடுவெட்டி தியாகராஜன் மேயர் அன்பழகன் தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை

8ஆம் ஆண்டு நினைவு நாள்

திருச்சி அறிவாலயத்தில் உள்ள கருணாநிதி சிலைக்கு

மாவட்ட செயலாளர்கள் வைரமணி, காடுவெட்டி தியாகராஜன், மேயர் அன்பழகன் தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை 

திருச்சி, 

முத்தமிழ் அறஞர் கருணாநிதியின் 8ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு திருச்சி மேல சிந்தாமணி கலைஞர் அறிவாலயத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு கழக முதன்மைச் செயலாளர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் கே என் நேரு வழிகாட்டுதலின்படி மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜன் தலைமையில் மாநகரச் செயலாளர் மேயர் அன்பழகன் முன்னிலையில் திமுக நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் அன்பில் பெரியசாமி, செளந்தரபாண்டியன், ஸ்டாலின் குமார், மத்திய மாவட்ட பொருளாளர் துரைராஜ், அவை தலைவர் பேரூர் தர்மலிங்கம், மண்டல குழு தலைவர்கள் துர்கா தேவி விஜயலட்சுமி கண்ணன், கருணை ராஜா, மாவட்ட துணை செயலாளர்கள் முத்துச்செல்வம், விஜயா ஜெயராஜ், அல்லூர் கருணாநிதி, பகுதி செயலாளர்கள் மோகன்தாஸ், வழக்கறிஞர் இளங்கோ, நாகராஜன், எம். .ஏ. எஸ். மணி, ராம்குமார், நிர்வாகிகள் தில்லை நகர் கண்ணன், டோல்கேட் சுப்பிரமணி, மாவட்டம் பிரதிநிதி மணிவண்ண பாரதி, தொ.மு.ச. குணசேகரன், மாமன்ற உறுப்பினர் கலைச்செல்வி ஜெகநாதன், மகளிர் அணி கவிதா, வட்டச் செயலாளர்கள் வாமிட்டம் சுரேஷ், புத்தூர் பவுல்ராஜ் ,மார்சிங் பேட்டை செல்வராஜ், தனசேகர், மாநகர அயலக அணி அமைப்பாளர் துபைல் அகமது , தொழிலதிபர் ஜான்சன் குமார், சோழன் சம்பத், முத்து பழனி, விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் பம்பரம் சுற்றி ஜெயக்குமார், சிறுபான்மை பிரிவு கே. எம். அக்பர், மாநகர சிறுபான்மை துணை அமைப்பாளர் தஸ்தகீர், கவுன்சிலர்கள் ராமதாஸ், கமால் முஸ்தபா, பந்தல் எஸ். ராமு, பீமநகர் சதீஷ்குமார், உத்தமர் சீலீ ராஜேந்திரன் ,சர்ச்சில், ஆர். எஸ். முருகானந்தம், மிளகுப் பாறை தினேஷ் குமார், இன்ஜினியர் நித்தியானந்தம், வீரமணி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0