உறையூர் வடக்கு பகுதி அதிமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் மாநகர் மாவட்ட செயலாளர் சி.கார்த்திகேயன் -அமைப்பு செயலாளர் டி.ரத்தினவேல் வழங்கினர்
உறையூர் வடக்கு பகுதி அதிமுகசார்பில்நலத்திட்டஉதவிகள்
மாநகர்மாவட்டசெயலாளர்சி.கார்த்திகேயன், அமைப்பு செயலாளர் டி.ரத்தினவேல் வழங்கினர்
திருச்சி
திருச்சி மாநகர், மாவட்டம் திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதி உறையூர் வடக்கு பகுதி அதிமுக சார்பில் உறையூர் நவாப் தோட்டம் பகுதிகளில் 5 இடங்களில் அ.தி.மு.க. கொடியேற்றுவிழா நடைபெற்றது. இந்நிகழ்விற்கு உறையூர் வடக்கு பகுதிச் செயலாளர் உறந்தை முத்தையா தலைமைதாங்கினார்.இதில்மாவட்டவழக்கறிஞர்அணிஇணைச்செயலாளர்மலர்விழி,வட்டசெயலாளர்கள்சிவசுப்ரமணியன்,சுப்ரா,வெஸ்லி, ஜெயபால் சதீஷ்குமார்,பாபர் அலி ஆகியோர் வரவேற்றனர்.மாவட்ட மகளிரணிசெயலாளரும்,செயற்குழு உறுப்பினருமான வனிதா முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில்ஜெ. பேரவை மாநில துணைச் செயலாளர்கள் கவுன்சிலர் அரவிந்தன், டி.ஆர்.சுரேஷ் குமார்,மாவட்ட துணை செயலாளர் வெல்லமண்டி சண்முகம்,பொருளாளர் மார்க்கெட் தங்கராஜ்சிறப்புஅழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.இதனைத் தொடர்ந்து பல்வேறு இடங்களில் அதிமுக கொடியினைமாநகர் மாவட்டச் செயலாளரும், முன்னாள் ஆவின் தலைவருமானஎன்ஜீனியர் கார்த்திகேயன் ஏற்றி வைத்து இனிப்புகள் வழங்கினார். தொடர்ந்து மாவட்ட செயலாளர் கார்த்திகேயன், கழக அமைப்புச் செயலாளர் டி.ரத்தினவேல்ஆகியோர் அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினர் . மேலும் இந்நிகழ்வில் அதிமுக நிர்வாகிகள் தென்னூர்அப்பாகுட்டி,பாலசுப்பிரமணி,கலைபிரிவுதினேஷ்,பாலமோகன்ராஜ், வரகனேரி ராஜேந்திரன், பாலாஜி,ஜான்எட்வர்ட்,திருநாவுக்கரசு,பிஎம்.குமார்,சுரேஷ்குப்தா,சுதாகர்,இலியாஸ்,ராஜ்மோகன்,பாலாஜி,திருநாவுக்கரசு,சிந்தமணிமகாதேவன்,கிராப்பட்டிகமலஹாசன்,வசந்தம் செல்வமணி,கல்லுக்குழி சுந்தர் சிங்,முத்துக்குமார், செல்லப்பா, மோகன்,எடத்தெருபாபு,ஜெ.பேரவைஇன்ஜினியர்ரமேஷ், மற்றும் ஜோசப் செபா, ஜெயகுமார்,ராஜாளி சேகர், வெஸ்லி, செல்லப்பா,புத்தூர் பாலு, ஈஸ்வரன்,பொம்மாச்சி பாலமுத்து, ரபீக், ஜெயராஜ்,டைமன் தாமேதரன்,அரவானூர்பன்னீர்செல்வம்,என்ஜினியர்ரமேஷ்,ஒத்தக்கடைமகேந்திரன்,வண்ணாரப்பேட்டை ராஜன்,இளநீர் ராஜேந்திரன், உறையூர் சந்திரசேகர்,ஜெயந்தி சிவா ரபீக் ,வெல்லமண்டி கன்னியப்பன்,ரமணி லால், உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0