சுதந்திர போராட்ட வீரர் தியாகி தீரன் சின்னமலையின் 221வது நினைவு நாள் விழா திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் ஆர்.மனோகரன் தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை

Aug 3, 2026 - 23:37
 84
சுதந்திர போராட்ட வீரர் தியாகி தீரன் சின்னமலையின் 221வது நினைவு நாள் விழா திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் ஆர்.மனோகரன் தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை

சுதந்திர போராட்ட வீரர் தியாகி தீரன் சின்னமலை 221 வது நினைவு நாள்

திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் ஆர்.மனோகரன் தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை 

திருச்சி,

 திருச்சி திருவானைக்காவல் அருகில் உள்ளபுறநகர் தெற்கு மாவட்ட அதிமுக அலுவலகத்தில் மாவட்டச் செயலாளரும், முன்னாள் அரசு தலைமை கொறடாவுமான ஆர்.மனோகரன்தலைமையில்நிர்வாகிகள் சுதந்திர போராட்ட வீரர் தியாகி தீரன் சின்னமலையின் 221 வது நினைவு நாளை முன்னிட்டு அவரது படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.இதில் மாநில சிறுபான்மையினர் நலப்பிரிவு துணைச் செயலாளர் புல்லட் ஜான் மாநில விவசாய அணி துணை செயலாளர் கண்ணதாசன் அவைத்தலைவர் ஏ.சேவியர், ஒன்றிய செயலாளர்கள் முன்னாள் எம்எல்ஏக்கள் சின்னச்சாமி சந்திரசேகர் ஜெயக்குமார் கடிகை கோபால் கவிதா மற்றும் பகுதிச் செயலாளர்கள் டைமண்ட் திருப்பதி, சுந்தர்ராஜன் ராஜகோபால் நடராஜன் சார்பு அணி நிர்வாகிகள் சாத்தனூர் வாசு சோனா விவேக் ஜார்ஜ் அருண் பிரசாத் ஆதி சிவன் குணசேகரன் உள்ளிட்ட ஏராளமான கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0