திருச்சி மங்கள் அண்ட் மங்கள் தங்க மாளிகையில் ஆடி தள்ளுபடி சிறப்பு விற்பனை

Aug 1, 2026 - 23:44
Aug 1, 2026 - 23:44
 226
திருச்சி மங்கள் அண்ட் மங்கள் தங்க மாளிகையில் ஆடி தள்ளுபடி சிறப்பு விற்பனை

திருச்சி மங்கள் அண்ட் மங்கள் தங்க மாளிகையில் ஆடி தள்ளுபடி சிறப்பு விற்பனை

திருச்சி, 

திருச்சி மங்கள் அண்ட் மங்கள் தங்க மாளிகையில் ஆடி தள்ளுபடி கொண்டாட்டமாக உலகத்தரம் வாய்ந்த 916 பிஐஸ் ஹெச்.யு.ஐ.டி. ஹால்மார்க் தங்க நகைகள் பவுனுக்கு 1500 தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த சலுகை இம்மாதம் ஆகஸ்ட் 17-ந் தேதி வரை மட்டுமே வழங்கப்படும். திருமண நகை வாங்குவோருக்கு சிறப்பு தள்ளுபடியும் தாங்கள் வாங்கும் மதிப்புக்கு ஏற்ப அழகிய பரிசு பொருட்களும் வழங்கப்படுகிறது. தங்க நகைகளுக்கு செய்கூலி இல்லை, வெள்ளி கொலுசுகள், அரைஞான்கொடி, மெட்டிகளுக்கு செய்கூலி, சேதாரம் இல்லை. உலகத்தர சான்றிதழ் பெற்ற 100 சதவீதம் பெல்ஜியம் கட் நேச்சுரல் வைர நகைகள் அதிரடியாக குறைக்கப்பட்ட விலையில் விற்கப்படுகிறது. மேலும் அட்சய மற்றும் தங்க மகள் நகை வாங்கும் திட்டங்களில் சேருபவர்களுக்கு செய்கூலி, சேதாரம் இல்லாத ஜிஎஸ்டி வரியையும் நிறுவனமே ஏற்றுக்கொள்ளும், இதே போல் மங்கள்அண்ட்மங்கள்நிறுவனத்தில் டிவி, பிரிட்ஜ் வாஷிங் மெஷின், ஏசிரூ.20ஆயிரத்துக்குமேல்வாங்குபவர்களுக்குஅதிரடிதள்ளுபடியுடன் ஒரு தங்க நாணயம் இலவசம். எவர்சில்வர், பித்தளை, அலுமினிய பாத்திரங்கள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள், சூட்கேஸ் மற்றும் லக்கேஜ், பேக்குகள் பள்ளி குழந்தைகளின் பேக்குகள், வாட்டர் பாட்டில்கள், பர்னிச்சர் வகைகள், குழந்தைகளுக்கான விளையாட்டு பொருட்கள், கடிகாரம், காலணிகள் என அனைத்து வகையான பொருட்களும் தள்ளுபடி விலைகள் விற்கப்படுகிறதுஎன்றுநிறுவனத்தின் உரிமையாளர் ப.மூக்கப்பிள்ளை தெரிவித்தார்.

What's Your Reaction?

Like Like 1
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0