தமிழக மக்கள் நல கட்சியின் சார்பில் ஆலோசனைக் கூட்டம் மற்றும் 2026 சட்டமன்ற தேர்தல் வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம்

Jan 29, 2026 - 13:31
 5

தமிழக மக்கள் நல கட்சியின் சார்பில் ஆலோசனைக் கூட்டம் மற்றும் 2026 சட்டமன்ற தேர்தல் வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகிலுள்ள அருண் ஹோட்டலில் பொதுச் செயலாளர் ஆர்‌தனராஜ் தலைமையில்நடைபெற்றது.திருச்சிமாவட்டசெயலாளர்எஸ்.வேளாங்கன்னி,பொருளாளர்ஜெ.தாஸ்பிரகாஷ், வரவேற்றார். இதில்தலைவர் ஆர்.ஜெயபாலன்,துணைத்தலைவர் யேசுதாஸ் உள்ளிட்ட தமிழகம் முழுவதுமிருந்துநிர்வாகிகள்கலந்து கொண்டனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0