லட்சிய ஜனநாயக கட்சியினர் கல்லூரி பூங்கா நூலகத்திற்கு அரசியல் தலைவர்கள் பெயரை நீக்கி சுதந்திரப் போராட்ட வீரர்கள் மன்னர்கள் பெயர் வைக்கக் கோரி க்கு மாவட்ட செயலாளர் கே எஸ் கர்ணன் தலைமையில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்
லட்சிய ஜனநாயக கட்சியினர் கல்லூரி, பூங்கா, நூலகத்திற்கு அரசியல் தலைவர்கள் பெயரை நீக்க சுதந்திர போராட்ட வீரர்கள் மன்னர்கள் பெயர் வைக்ககோரி தெற்கு மாவட்ட செயலாளர் கே.எஸ்.கர்ணன் தலைமையில் மனு அளித்தனர்
திருச்சி
, இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம்மாவட்டஆட்சியர்தலைமையில் நடந்தது.இதில் பல்வேறு சங்க அமைப்புக்கள்மற்றும்பொதுமக்கள் மாவட்டஆட்சியரிடம்தனதுகோரிக்கைகளைமனுவாகஅளித்தனர்.அதேபோல் தமிழக லட்சியஜனநாயக் கட்சி நிறுவனத் தலைவர் ஜோஸ் சார்லஸ்மார்ட்டின்ஆலோசனையின்படியும்,பொதுச்செயலாளர்நெல்லைஜீவாவழிகாட்டுதலின்படியும்,திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் கே. எஸ். கர்ணன் தலைமையில், திருச்சி மாவட்ட ஆட்சியரிடம், பேருந்து நிலையம், கல்லூரிகள், பூங்கா, நூலகம், மருத்துவமனை மற்றும் அரசு சம்பந்தப்பட்ட அனைத்து இடங்களிலும் உள்ள அரசியல் தலைவர்களின் பெயரை நீக்கி, சுதந்திரப் போராட்ட வீரர்கள் மன்னர்கள்மற்றும்நமதுபாரம்பரியத்தைகாப்பாற்றியவர்கள்பெயர்களைவைக்கக்கோரிமனுஅளித்தனர்.இந்நிகழ்வில்,திருவரம்பூர்ஒன்றியபொறுப்பாளர்சசிகுமார்,லால்குடிஒன்றியபொறுப்பாளர்சிறுதைதாசன்,லால்குடிநகரபொறுப்பாளர்லால்குடிபாரதிமோகன்,லால்குடிவடக்குஒன்றியபொறுப்பாளர்முகமதுஜான்,புள்ளம்பாடிவடக்குஒன்றியபொறுப்பாளர்பொன்னுசாமி,மாரிமுத்து ஆகியோர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0