திருச்சி மாநகராட்சியில் மேயர் மு.அன்பழகன் தலைமையில் குறைதீர் கூட்டம் நடந்தது

Jul 27, 2026 - 14:09
 138
திருச்சி மாநகராட்சியில் மேயர் மு.அன்பழகன் தலைமையில் குறைதீர் கூட்டம் நடந்தது

திருச்சியில் மாநகராட்சியில் மேயர் மு.அன்பழகன் தலைமையில் குறைதீர் கூட்டம் நடந்தது

திருச்சி,

 திருச்சி மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், தலைமையில் இன்று மாநகராட்சி மேயர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாநகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் கோரிக்கை மனுக்களை மேயர் மு.அன்பழகனிடம் அளித்தனர். மாநகர மக்களின் குறைதீர்க்கும் நாள் கூட்ட நிகழ்ச்சியில் ஆணையர் வீர் பிரதாப் சிங், துணை மேயர் ஜி. திவ்யா , மண்டலத் தலைவர்கள் .துர்காதேவி, நகர்நல அலுவலர் கார்த்திகேயன், செயற்பொறியார்கள்,உதவி ஆணையர்கள் மற்றும் உதவி செயற்பொறியாளர்கள், மாநகராட்சி அலுவலர்கள் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை பெற்று நடவடிக்கைகள் மேற்கொண்டனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0