தெற்கு மாவட்ட திமுக சார்பில் திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதிகுட்பட்ட காட்டூர் பகுதி வட்டங்கள் வரியாக ஆலோசனைக் கூட்டம் மாவட்ட செயலாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பங்கேற்பு
திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதிகுட்பட்ட காட்டூர் பகுதி வட்டங்கள் வரியாக ஆலோசனைக் கூட்டம் மாவட்ட திமுக செயலாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பங்கேற்பு
திருச்சி,
திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில், திருவெறும்பூர்சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட திருச்சி கிழக்கு மாநகரம்காட்டூர்பகுதியில்,வட்டங்கள்வாரியாககழகநிர்வாகிகளுடனானகலந்தாய்வுக்கூட்டம்நடைபெற்றது.இக்கூட்டத்தில்,முன்னாள்அமைச்சரும் திருச்சிதெற்குமாவட்டதி.மு.க. கழகச் செயலாளருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி பங்கேற்று, கழகநிர்வாகிகளைநேரில்சந்தித்து, கழக வளர்ச்சிப் பணிகள், அமைப்பு வலுப்படுத்தல் மற்றும் எதிர்கால செயல்பாடுகள் குறித்து விரிவாக ஆலோசனைநடத்தினார்.இந்நிகழ்வில்,திருச்சிகிழக்குமாநகரச்செயலாளர் மு. மதிவாணன், தலைமைச் செயற்குழுஉறுப்பினர்கே.என்.சேகரன், மாநிலஅணிநிர்வாகிசெந்தில் பகுதிச்செயலாளர்நீலமேகம்உள்ளிட்டகழகநிர்வாகிகள் மற்றும் அரியமங்கலம் பகுதிக்கு உட்பட்ட வட்டக் கழக செயலாளர் பி எல் 2 நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0