திருச்சி தெற்கு மாவட்ட திமுக திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட தெற்கு ஒன்றிய நிர்வாகிகள் சந்திப்பு மற்றும் ஆலோசனைக் கூட்டம் தெற்கு மாவட்டச் செயலாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பங்கேற்பு

Jul 25, 2026 - 19:49
 11

திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட தெற்கு ஒன்றியநிர்வாகிகள் சந்திப்பு மற்றும் ஆக்கப்பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பங்கேற்பு

திருச்சி,

திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில்திருவெறும்பூர்தொகுதிக்குட்பட்ட தெற்கு ஒன்றிய நிர்வாகிகள் சந்திப்புமற்றும்கழகஆக்கப்பணிகள்தொடர்பானஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு முன்னாள் அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமை ஏற்றார். இதில்கழகவளர்ச்சிமற்றும்அமைப்புப்பணிகள்குறித்துநிர்வாகிகளுடன்விரிவானஆலோசனைமேற்கொள்ளப்பட்டது.தெற்குஒன்றியத்திற்கு உட்பட்ட அனைத்து ஊராட்சிகளின் கழகத்தை சேர்ந்த நிர்வாகிகளுடன் ஆலோசனைக்கூட்டத்தில்கழகநிர்வாகிகளிடம்தங்களதுகருத்துக்களைபகிர்ந்துகொண்டனர்.இந்நிகழ்வில் ஒன்றியக் கழகச் செயலாளர் கங்காதரன், தலைமை செயற்குழு உறுப்பினர்கே.என்.சேகரன்,கிளைகழகச் செயலாளர்கள், நிர்வாகிகள் மற்றும் பி.எல்.ஏ.2 உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0