தெற்கு மாவட்ட திமுக கழக மாணவரணி ஆலோசனைக் கூட்டம் திமுக மாவட்ட செயலாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பங்கேற்பு

Jul 24, 2026 - 23:33
Jul 24, 2026 - 23:42
 32
தெற்கு மாவட்ட திமுக கழக  மாணவரணி ஆலோசனைக் கூட்டம் திமுக மாவட்ட செயலாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பங்கேற்பு

தெற்கு மாவட்ட திமுக கழக மாணவரணி ஆலோசனைக் கூட்டம் திமுக மாவட்ட செயலாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பங்கேற்பு

 திருச்சி

, திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில், தெற்கு மாவட்டச் செயலாளரும்முன்னாள்அமைச்சருமானஅன்பில்மகேஸ்பொய்யாமொழி தலைமையில் தெற்கு மாவட்ட கழக மாணவரணி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.கூட்டத்திற்கு மாநில மாணவரணி செயலாளர் வீரமணி, ஜெயக்குமார் மற்றும் மாநில மாணவரணி துணைச் செயலாளர் சோலைராஜ் ஆகியோர்முன்னிலை வகித்தனர்.இதில்மாவட்டஅமைப்பாளர் முத்து வெங்கடேஷ், மாநகர அமைப்பாளர் முகம்மது அசாருதீன், மாவட்ட மற்றும் மாநகர துணை அமைப்பாளர்களானராதாகிருஷ்ணன், கீதா, மணிகண்டன், சிபிராஜ், சந்திரசேகர், ஹரிஹரசுப்பிரமணி, கண்ணன், சாமிக்கண்ணு, ஸ்ரீநிதி சதீஷ்குமார் உள்ளிட்டோர், மாவட்ட மாநகர ஒன்றிய, நகர,பகுதிமற்றும் பேரூர்மாணவரணிஅமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் பங்கேற்றனர்.கூட்டத்தின் முடிவில் மாநகர கழகச் செயலாளர் மு. மதிவாணன் நன்றி தெரிவித்தார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0