திருச்சி மாநகர காவல் துறை சார்பில் கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி
திருச்சி மாநகர காவல்துறை சார்பில்போதை பொருள் இல்லா தமிழகத்தை உருவாக்கிட கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி
மாநகர காவல் ஆணையர் ந.காமினி தொடங்கி வைத்தார்
திருச்சி,
மாநகரகாவல்துறை,மாவட்டநிர்வாகமமற்றும் புனித வளானர் கல்லூரி இணைந்துபோதைபொருள்களின்தீமைகள் குறித்து பள்ளி, கல்லூரி மாணவர்கள்,இளைஞர்கள்மற்றும்பொதுமக்களிடம்விழிப்புணர்வைஏற்படுத்தும்வகையில்மாநகரகாவல்துறைமற்றும்புனிதவளனார்கல்லூரிமாணவர்கள்பங்குபெற்றஇருசக்கர வாகன பேரணியை மாநகர காவல்ஆணையர்ந.காமினி,மன்னார்புரம்ரவுண்டானாவில்கொடியசைத்துதுவங்கிவைத்தார்.இந்தஇருசக்கர வாகன பேரணிமன்னார்புரம், இலுப்பூர் ரோடு ஜங்ஷனிலிருந்து டிவிஎஸ் டோல்கேட்,தலைமைதபால் நிலையம், பிரபாத் ரவுண்டானா சந்திப்பு வழியாக புனித வளனார் கல்லூரியைசென்றடைந்தது.பேரணியில் போதை பொருள்களின் தீமைகள் குறித்து விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதே போல் திருச்சிமாவட்டஆட்சியர்அலுவலகம் மற்றும் ஸ்ரீரங்கம் அழகிரிபுரம் சோதனை சாவடிஆகியஇடங்களில் இருந்தும்இருசக்கரவாகனபேரணிகள் தொடங்கி புனித வளனார் கல்லூரியை வந்தடைந்து. மேலும், புனித வளனார் கல்லூரி மாணவ, மாணவியர் பங்கு பெற்ற போதைபொருள்களுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணியானது ஜோசப் கல்லூரியில் தொடங்கி இருந்து சத்திரம்பேருந்துநிலையம் பெரியசாமி டவர், இந்திரா காந்தி கல்லூரி,மெயின்கார்ட்கேட்,சிங்காரத்தோப்பு, ஹோலி கிராஸ் கல்லூரி வழியாக ஜோசப்கல்லூரியயை வந்தடைந்து.மேலும்புனிதவளனார் கல்லூரிகூட்டஅரங்கில்காவல்துறைஅதிகாரிகள், மாவட்ட நிர்வாக அதிகாரிகள்மற்றும்கல்லூரிமுதல்வர், பேராசிரியர்கள்மற்றும்மாணவ மாணவிகள்போதைபொருட்களுக்குஎதிரானஉறுதிமொழிஎடுத்துக்கொண்டனர். இந்த விழிப்புணர்வு கூட்டத்தில் சுமார் 2000 மாணவ மாணவியர்கலந்து கொண்டனர்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
1
Funny
0
Angry
0
Sad
0
Wow
0