திருச்சியில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் 25ஆம் ஆண்டு நினைவு நாள் விழா ரசிகர்கள் அன்னதானம் வழங்கியும் மாலை அணிவித்தும் மரியாதை

Jul 21, 2026 - 13:26
Jul 21, 2026 - 14:17
 53
திருச்சியில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் 25ஆம் ஆண்டு நினைவு நாள் விழா ரசிகர்கள் அன்னதானம் வழங்கியும் மாலை அணிவித்தும் மரியாதை

திருச்சியில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 25 ஆம் ஆண்டு நினைவு நாள் விழா ரசிகர்கள் அன்னதானம் மற்றும் மாலை அணிவித்து மரியாதை

 திருச்சி,

 நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 25ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு திருச்சி புத்தூர் அருகிலுள்ள அவரது திருவுருவச் சிலைக்கு அகில இந்திய சிவாஜி மன்றதுணைத்தலைவர்டி.சீனிவாசனதலைமையில்மாலைஅணிவித்து மரியாதை செலுத்தினர்.இதைத் தொடர்ந்து அன்னதானம் வழங்கி தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் சிவாஜி மன்ற பொறுப்பாளர்கள் ஆர்.சி.ராஜா, ஆர்.சி.பிரபு,ஜி. பாலு பிள்ளை, கதிர், ஜெயபிரகாஷ், சிவாஜி பெரிய தம்பி, சோனா, ராமநாதன், முன்னாள் மாநகர் மாவட்ட தலைவர் ஜவகர், வக்கீல் சரவணன், சிவாஜி சண்முகம் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.

What's Your Reaction?

Like Like 2
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0