கூடுதல் குடும்பநல நீதிமன்றம் திறப்பு விழா தலைமை நீதிபதி சுஷ்ரீத்அரவிந்த் தர்மாதிகாரி காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்
கூடுதல் குடும்ப நல நீதிமன்றம் திறப்பு விழா
தலைமை நீதிபதி சுஷ்ரீத் அரவிந்த் தர்மாதிகாரி காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்
திருச்சி,
திருச்சி மாவட்டத்தில் கூடுதல் குடும்ப நல நீதிமன்ற திறப்பு விழா தலைமை நீதிபதி சுஷ்ரீத் அரவிந்த் தர்மாதிகாரி காணொளி மூலமாக திறந்துவைத்தார்.விழாவில்மாவட்டநீதிபதிஎம்.கிறிஸ்டோபர்வரவேற்றார்.இந்நிகழ்வில் திருச்சி மாவட்ட போர்ட் போலியோ நீதி அரசர் உயர் நீதிமன்றநீதிபதிடி.ஜெகதீஷ்சந்திரா,உயர்நீதிமன்றநீதிபதிஎஸ்.ஸ்ரீமதி, மாவட்ட ஆட்சித் தலைவர்பிரதிக் தயாள்,மாவட்டகாவல்துறைஆணையர்என்.காமினி,மாவட்டகாவல்துறை கண்காணிப்பாளர் டோங்ரேய் பிரவீன், மாநகராட்சி ஆணையர் வீர் பிரதாப் சிங், திருச்சிராப்பள்ளி வழக்கறிஞர் சங்கதலைவர்எஸ்.பாலசுப்ரமணியன்,செயலாளர் ஆரோக்கியசாமி, நிர்வாகிகள் கண்ணன்,சுதா ராஜா, ரவிவர்மா,பிரதீப், குற்றவியல் வழக்கறிஞர்சங்கதலைவர்பி.சுரேஷ்,துணைத்தலைவர்கள்சசிகுமார்,பிரபு,செயலாளர்பி.வி.வெங்கட்,மற்றும்செயற்குழுஉறுப்பினர்கள்,மூத்தவழக்கறிஞர்கள்,லால்குடி,முசிறி,தொட்டியம்,மணப்பாறை,வழக்கறிஞர்சங்கநிர்வாகிகள்நீதிமன்றஊழியர்கள்என700க்கும்மேற்பட்டவழக்கறிஞர்கள்கலந்துகொண்டனர்.முடிவில்தலைமைகுற்றவியல்நீதிபதிஎன்.செந்தில் முரளி அனைவருக்கும் நன்றி கூறினார்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0