சென்னை விருகம்பாக்கத்தில்

Jul 18, 2026 - 16:21
 7
சென்னை விருகம்பாக்கத்தில்

சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள Art Cube Gallery-யில் இளம் ஓவியர் செம்மொழி தன்னுடைய ஓவியங்கள் அடங்கிய கண்காட்சியை “GENESIS - Debut Collection” என்ற தலைப்பில் ஒருங்கிணைத்துள்ளார். அதனை தொடங்கிவைத்து முன்னாள் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி படைப்புகளை பார்வையிட்டார். தொடர்ந்து ஓவியர் செம்மொழியின் கலைப் பயணம் சிறக்க வாழ்த்தினார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0