பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் ரோப்கார் பராமரிப்பு பணி வருகிற 20ந்தேதி முதல் 45நாட்கள் நிறுத்தம் கோவில் நிர்வாகம் அறிவிப்பு

Jul 17, 2026 - 19:59
 26
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் ரோப்கார் பராமரிப்பு பணி வருகிற 20ந்தேதி முதல் 45நாட்கள் நிறுத்தம் கோவில் நிர்வாகம் அறிவிப்பு

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் ரோப் கார் பராமரிப்புபணி வருகிற 20ந் தேதி முதல் 45 நாட்கள் நிறுத்தம் கோயில்

நிர்வாகம் அறிவிப்பு 

பழனி

, பழனி தண்டாயுதபாணி திருக்கோயிலில் இயங்கி வரும் பயணிகள் கம்பி வட ஊர்தி ரோப் கார் வருடாந்திர பராமரிப்பு பணி மேற்கொள்ள உள்ளதால் வருகிற 20 ந் தேதி முதல் சுமார் 45 நாட்களுக்கு கம்பிவட ஊர்தி தற்காலிகமாக பக்தர்களின் பயன்பாட்டிற்காக இயங்காது என்ற விவரம் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. பக்தர்கள் வின்ச், படிப்பாதை மற்றும் யானைப்பாதை ஆகியவற்றை பயன்படுத்தி மலைக்கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து இறையருள் பெற்றுச் செல்லுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது. என்று கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0